Mains Exam - Practice Questions



 வணக்கம் என் அன்பு நண்பர்களே 💗

 


தேர்வுக்கு தயாராகும் அனைவருக்கும் வாழ்த்துகள். 




இப்போது கடின உழைப்பு & பின்னர் பெருமைப்படுங்கள் 💗


 


Hardwork now and be proud later ♥️






Mains Exam Practice Question - TNPSC group 1 & group 2 :




  • இந்தியாவின் தொழில்நுட்ப வளர்ச்சி குறிப்பு எழுதுக
                Write a note on technological development in India
  • பிரதமரின் ஃபசல் பீமா யோஜனா திட்டம் பற்றி எழுதுக
                Write about Prime Minister's Fazal Bima Yojana scheme
  • பிஎம் மித்ரா திட்டம் பற்றி எழுதுக 
                Write about PM MITRA Scheme
  • வருவாய் வரவு பற்றி எழுதுக 
  • மூலதன வரவு பற்றி எழுதுக
  • வருவாய் செலவினம் பற்றி எழுதுக 
  •  மூலதன செலவினம் பற்றி எழுதுக
  • நிதி பற்றாக்குறை என்றால் என்ன?
  •  வருவாய் உபரி என்றால் என்ன?
  • "ஒரே நாடு ஒரே தேர்தல்"  பற்றி எழுதுக.
            Write a short note on "One Nation one election".
  • ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் பற்றி ஒரு சிறு குறிப்பை எழுதுங்கள்.
                     Write a short note on "One Rank One Pension". 
  • தமிழக காவல்துறையில் பெண்களின் பங்களிப்பு குறித்து எழுதுக 
  • அவள் திட்டம் பற்றி எழுதுக 
  • இளம் விஞ்ஞானி திட்டம் பற்றி எழுதுக
  • இந்தியாவின் "அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை " என்னும் கொள்கையை பற்றி எழுதுக
  • பசுமை நெடுஞ்சாலைகள் திட்டம் பற்றி எழுதுக
  • தமிழ்நாடு தரவு கொள்கை பற்றி எழுதுக 
  • எழுத்தறிவு விகிதம் என்றால் என்ன?
  • முத்ரா திட்டம் பற்றி எழுதுக 
  • தமிழ்நாடு அங்கக வேளாண்மை கொள்கை 2023 குறித்து எழுதுக
  • மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி  திட்டம் பற்றி எழுதுக
  •  பொருளாதார வளர்ச்சியில் தனியார் துறையின் பங்களிப்பு குறித்து எழுதுக
  •  இந்திய பொருளாதார வளர்ச்சி பெண்களின் வளர்ச்சியை குறித்து எழுதுக
  • ஐரோப்பிய ஒன்றியம் என்றால் என்ன? ஐரோப்பிய ஒன்றியத்தை பற்றி விரிவாக எழுதுக
  • பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டம் பற்றி எழுதுக
  • உலக அளவில் பயன்பாட்டில் உள்ள கோவிட் தடுப்பூசியின் வகைகளை பற்றி எழுதுக
  • பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டம் பற்றி எழுதுக
  • உலகின் முதல் மூங்கில் சாலையோர தடுப்பு பற்றி எழுதுக 
  • ஜல் ஜீவன் திட்டம் பற்றி எழுதுக
  • சர்வதேச சிறுதானிய ஆண்டு - 2023 பற்றி எழுதுக
  •  முதல்வரின் புதுமைப்பெண் திட்டம் பற்றி எழுதுக
  •  ஏற்றுமிகு 7 திட்டங்கள் பற்றி எழுதுக
  •  முதல்வரின் காலை உணவு திட்டம் பற்றி எழுதுக
  • "டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் செயற்கைக்கோள் திட்டம் 2023 "பற்றி எழுதுக.
  • இந்தியா-சிங்கப்பூர் இணைப்பு வசதி பற்றி எழுதுக.
  • எந்த நாட்டிற்கிடையே நியூ ஸ்டார்ட் அணு ஆயுத ஒப்பந்தம் கையொப்பமாக்கப்பட்டது ? & ஒப்பந்தம் பற்றி சிறு குறிப்பு எழுதுக.
  • இன்னுயிர் காப்போம் திட்டம் பற்றி எழுதுக.
  •  மத்திய நிதிநிலை அறிக்கை என்றால் என்ன ? மத்திய நிதிநிலை அறிக்கையின் செயல் முறையை சுருக்கமாக எழுதுக.
  • பிரதமர் விவசாயிகள் நிதி உதவி திட்டம் பற்றி எழுதுக.
  • காவல் கரங்கள் திட்டம் பற்றி எழுதுக.
Download the Answer Sheet and take Xerox as much you need .
விடைத் தாளைப் பதிவிறக்கம் செய்து தேவையான அளவு ஜெராக்ஸ் எடுத்துக் கொள்ளவும்.



வாழ்த்துகள்( All the best ) 💗


எங்களை ஆதரிக்கவும் 💪🏻💙

Subscribe abiuniqueyoutubechannel 💗😍





எங்கள் பக்கத்திற்கு வருகை தந்ததற்கு நன்றி 💗